சாத்தான்குளம் நீதிமன்றத்தில் குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு உறுதிமொழி ஏற்பு
சாத்தான்குளம் நீதிமன்றத்தில் குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது.
தூத்துக்குடி
தட்டார்மடம்:
சாத்தான்குளம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் மாவட்ட உரிமையியல் நீதிபதி கோபால் அரசி, குற்றவியல் நீதிபதி கலையரசி ரீனா ஆகியோர் தலைமையில் குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தின உறுதிமொழி ஏற்கப்பட்டது. இதில் வழக்கறிஞர் சங்க தலைவர் ஜெகன், செயலாளர் பவுன்ராஜ், பொருளாளர் செல்வ மகாராஜா, நீதிமன்ற பணியாளர்கள் சத்தியபாமா, சுந்தரி, பாண்டி அம்மாள், அனிதா, குற்றவியல் நீதிமன்ற பணியாளர்கள் முத்துலட்சுமி, தலைமை எழுத்தர் ஜலட், வட்ட சட்டப் பணி குழு நிர்வாகி மகேந்திரன் மற்றும் வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story