சாத்தான்குளம் நீதிமன்றத்தில் சர்வதேச வக்கீல்கள் தினம்


சாத்தான்குளம் நீதிமன்றத்தில் சர்வதேச வக்கீல்கள் தினம்
x
தினத்தந்தி 14 April 2023 12:15 AM IST (Updated: 14 April 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

சாத்தான்குளம் நீதிமன்றத்தில் சர்வதேச வக்கீல்கள் தினம் கொண்டாடப்பட்டது.

தூத்துக்குடி

தட்டார்மடம்:

சாத்தான்குளம் நீதிமன்றத்தில் சர்வதேச வக்கீல்கள் தினம் கொண்டாடப்பட்டது. இதைமுன்னிட்டு நீதிமன்ற வளாகத்திலுள்ள சங்க அலுவலகத்தில் வக்கீல்கள் கேக் வெட்டி அனைவருக்கும் வழங்கினர். இந்நிகழ்ச்சிக்கு வக்கீல்கள் சாமுவேல் ரமேஷ், ஜெகன், அந்தோனி ரமேஷ், ஆகியோர் தலைமை தாங்கினர். இதில் வக்கீல்கள் ஷீபா ஐரின், பிருந்தா, சஸ்டிகுமரன், கோபாலகிருஷ்ணன், பவுன்ராஜ், அருண்குமார், பிரேம்குமார், முத்துராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


Next Story