உக்கிரமாகாளியம்மன் கோவிலில் சதசண்டி யாகம்


உக்கிரமாகாளியம்மன் கோவிலில் சதசண்டி யாகம்
x

உக்கிரமாகாளியம்மன் கோவிலில் சதசண்டி யாகம் நடைபெற்றது.

திருச்சி

திருச்சி, தென்னூர் அண்ணாநகரில் உள்ள உக்கிரமாகாளியம்மன் கோவிலில் 9-ம் ஆண்டு சதசண்டி யாகம் கடந்த 16-ந் தேதி கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. இதையொட்டி. நேற்று காலை 2-ம் கால யாகமும், மாலையில் 3-வது கால யாக வேள்வியும் நடந்தன. மேலும் 64 தேபாகினி, 64 பைரவி பலி பூஜைகள் நடந்தன. இன்று (ஞாயிற்றுக்கிழமை) யாகத்தின் தொடர்ச்சியாக 13 அத்தியாய ஹோமங்கள், கோ பூஜை, கஜபூஜை, அஸ்வபூஜை, சர்ப பூஜை உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடக்கின்றன. பின்னர் மதியம் அம்பாள் உள்வீதி உலாவும் நடைபெற உள்ளது.


Next Story