சாயர்புரம் பரிசுத்ததிருத்துவ ஆலயத்தில் பிரதிஷ்டை பண்டிகை
சாயர்புரம் பரிசுத்ததிருத்துவ ஆலயத்தில் பிரதிஷ்டை பண்டிகை கொண்டாடப்பட்டது.
தூத்துக்குடி
சாயர்புரம்:
சாயர்புரம் பரிசுத்த திருத்துவ ஆலயத்தில் 135-வது ஆண்டு பிரதிஷ்ட பண்டிகை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு சேகரகுரு இஸ்ரவேல் ராஜாதுரைசிங் ஆரம்ப ஜெபம் செய்து தொடங்கி வைத்தார். ஆலய பிரதிஷ்ட பண்டிகை மற்றும் நற்கருணை ஆராதனைகளை முதலைமொழி சேகர தலைவர் பீட்டர் தாமஸ் நடத்தினார். ஞானஸ்தான ஆராதனையை போல்டன்புரம் சேகர தலைவர் ஹாரிஸ் நடத்தினார். குடும்ப ஸ்தோத்திரம் ஆராதனையை சாயர்புரம் சேகர குரு இஸ்ரவேல்ராஜாதுரைசிங் நடத்தினார். இந்த நிகழ்ச்சியில் சேகர மன்ற நிர்வாகிகள், சபை மன்ற நிர்வாகிகள், சபை மக்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story