கவர்னர்களை வரவேற்ற பள்ளி மாணவர்கள்


கவர்னர்களை வரவேற்ற பள்ளி மாணவர்கள்
x

நெல்லையில் கவர்னர்களை பள்ளி மாணவர்கள் வரவேற்றனர்.

திருநெல்வேலி

சுதந்திர போராட்ட வீரர் ஒண்டிவீரன் நினைவு தினத்தையொட்டி அவரது தபால் தலை வெளியிடும் நிகழ்ச்சி நெல்லை பாளையங்கோட்டையில் நடந்தது.

இதில் கலந்து கொண்ட தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் ஆகியோரை பாளையங்கோட்டை வேல்ஸ் வித்யாலயா பள்ளி மழலையர்கள் கிருஷ்ணர், ராதை, திருவள்ளுவர், பாரதியார், ஒண்டிவீரன், காந்தியடிகள், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், காமராஜர் போன்ற தலைவர்கள் வேடம் அணிந்து வரவேற்றனர். மேலும் இந்திய அளவில் சாதனை புரிந்த மாணவ-மாணவிகளையும், தலைவர்கள் வேடம் அணிந்த மழலையர்களையும் கவர்னர்கள் பாராட்டினார்கள்.


Next Story