அரசு பள்ளியில் அறிவியல் திருவிழா


அரசு பள்ளியில் அறிவியல் திருவிழா
x

அரசு பள்ளியில் அறிவியல் திருவிழா நடந்தது.

திருப்பத்தூர்

ஆம்பூர்

அரசு பள்ளியில் அறிவியல் திருவிழா நடந்தது.

ஆம்பூர் அருகே துத்திப்பட்டில் உள்ள ஊராட்சி ஒன்றிய அரசு தொடக்கப்பள்ளியில் இல்லம் தேடி கல்வி திட்டத்தின் மூலம்அறிவியல் திருவிழா நடந்தது. ஊராட்சி மன்ற தலைவர் சுவிதா கணேஷ் தலைமை தாங்கினார்.

இல்லம் தேடி கல்வியால் ஏற்படும் நன்மைகள் குறித்து, அரசு செய்துள்ள வசதிகள் குறித்து இல்லம்தேடி கல்வி பணியாளர்கள் விளக்கினர்.

நிகழ்ச்சியில் ஒன்றியக்குழு துணைத்தலைவர் சாந்தி சீனிவாசன், ஊராட்சி துணை தலைவர் விஜய், ஊராட்சி உறுப்பினர்கள் பவானி, ஜெயந்தி மற்றும் ஊர்பொதுமக்கள், இல்லம் தேடி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.


Next Story