சேலம் மாவட்டத்தில் 27 டாஸ்மாக் பார்களுக்கு `சீல்'


சேலம் மாவட்டத்தில் 27 டாஸ்மாக் பார்களுக்கு `சீல்
x
சேலம்

சேலம்

சேலம் மாவட்டத்தில் அனுமதியின்றி செயல்படும் டாஸ்மாக் பார்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்குமாறு கலெக்டர் கார்மேகம், டாஸ்மாக் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதன்பேரில் டாஸ்மாக் மாவட்ட மேலாளர் குப்புசாமி, கலால் உதவி ஆணையர் மாறன் மற்றும் மதுவிலக்கு அமலாக்க பிரிவு இன்ஸ்பெக்டர் செல்வி ஆகியோர் குழுவினர் மாவட்டம் முழுவதும் ஆய்வு செய்தளனர். இந்த நிலையில், நேற்று 2-வது நாளாக அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அதில் சேலம் மாவட்டத்தில் அனுமதியின்றி செயல்பட்ட 27 டாஸ்மாக் பார்களை பூட்டி அதிகாரிகள் சீல் வைத்தனர்.


Next Story