நாற்று நடவு பணி


நாற்று நடவு பணி
x

நாற்று நடவு பணி நடைபெற்றது.

புதுக்கோட்டை

ஆதனகோட்டை சுற்றுவட்டார பகுதிகளில் சம்பா சாகுபடி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், பெருங்களூர் கிராமத்தில் ஆழ்குழாய் கிணறு மூலம் பாசன வசதி உள்ள விவசாயி ஒருவரது வயலில் சம்பா சாகுபடியில் விவசாய பெண் கூலி தொழிலாளர்கள் நாற்று நடும் பணியில் ஈடுபட்டிருப்பதை படத்தில் காணலாம்.


Next Story