மணல் கடத்திய 4 மாட்டு வண்டிகள் பறிமுதல்


மணல் கடத்திய 4 மாட்டு வண்டிகள் பறிமுதல்
x

குடியாத்தம் அருகே மணல் கடத்திய 4 மாட்டு வண்டிகள் பறிமுதல் செய்யப்பட்டது.

வேலூர்

குடியாத்தம் தாசில்தார் லலிதா மேற்பார்வையில் வளத்தூர் வருவாய் ஆய்வாளர் சுகந்தி தலைமையில் கொத்தகுப்பம் கிராம நிர்வாக அலுவலர் ரமேஷ் உள்ளிட்ட வருவாய்த் துறையினர் அடங்கிய மணல் கடத்தல் தடுப்பு கண்காணிப்பு குழுவினர் கொத்தகுப்பம் பாலாற்று பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது ஆற்றில் இருந்து மாட்டு வண்டிகளில் மணல் அள்ளியது தெரியவந்தது. வருவாய்த் துறையினர் வருவதை பார்த்ததும் கடத்தல்காரர்கள் மாட்டு வம்டிகளை அங்கேயே விட்டு விட்டு தப்பி ஓடிவிட்டனர்.

இதனைத் தொடர்ந்து வருவாய் துறையினர் 4 மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்து குடியாத்தம் தாலுகா போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். சப்-இன்ஸ்பெக்டர் சிவகு


Next Story