ஆற்றில் மணல் கடத்திய மினி டிப்பர் லாரி பறிமுதல்

ஆற்றில் மணல் கடத்திய மினி டிப்பர் லாரி பறிமுதல்
x

ஆற்றில் மணல் கடத்திய மினி டிப்பர் லாரி பறிமுதல் செய்யப்பட்டது.

ராணிப்பேட்டை

ஆற்றில் மணல் கடத்திய மினி டிப்பர் லாரி பறிமுதல் செய்யப்பட்டது.

அக்ராவரத்தை அடுத்த ஜங்காலபள்ளி கிராமத்தில் ஆற்றில் லாரிகள் மூலம் மணல் அள்ளுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இது குறித்து போலீசார் நேற்று ஆற்று பகுதியில் சோதனை செய்தனர். அப்போது அங்கு மினி டிப்பர் லாரியில் ஒரு கும்பல் மணல் ஏற்றிக் கொண்டிருந்தது. போலீசாரை கண்டதும் அந்த கும்பல் மினி டிப்பர் லாரியை அங்கேயே விட்டுவிட்டு தப்பி ஓடியது. இதனையடுத்து மினி டிப்பர் லாரிைய போலீசார் பறிமுதல் செய்தனர் இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story