மணல் கடத்திய லாரி பறிமுதல்


மணல் கடத்திய லாரி பறிமுதல்
x
தினத்தந்தி 20 Jan 2023 1:00 AM IST (Updated: 20 Jan 2023 1:00 AM IST)
t-max-icont-min-icon

மணல் கடத்திய லாரி பறிமுதல் செய்யப்பட்டது.

கிருஷ்ணகிரி

ஓசூர்:-

ஓசூர் தாசில்தார் கவாஸ்கர் தலைமையில் வருவாய்த்துறையினர் ஓசூர் -சூளகிரி சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் நின்ற லாரியை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் 6 யூனிட் மணல் இருந்தது தெரிய வந்தது. இதுகுறித்து தாசில்தார் கொடுத்த புகாரின் பேரில் அட்கோ போலீசார் விசாரணை நடத்தி லாரியை பறிமுதல் செய்தனர்.


Next Story