புகையிலை பொருட்கள் பறிமுதல்; 2 பேர் கைது
புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
பேட்டை:
பேட்டை- சேரன்மாதேவி ரோட்டில் முகமது அப்துல் காதர் (வயது 63) என்பவர் பெட்டிக்கடை வைத்துள்ளார். இவரது கடையில் பேட்டை போலீசார் சோதனை நடத்தினர். அப்போது அங்கு விற்பனைக்கு வைத்திருந்த 2 கிலோ புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதேபோல் சண்முகம் மகன் முரளி (35) என்பவர் கடையில் ½ கிலோ புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire