மக்கள் நீதிமன்றத்தில் 70 வழக்குகளுக்கு தீர்வு


மக்கள் நீதிமன்றத்தில் 70 வழக்குகளுக்கு தீர்வு
x

வாணியம்பாடியில் நடந்த மக்கள் நீதிமன்றத்தில் 70 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.

திருப்பத்தூர்

வாணியம்பாடி வட்ட சட்டப்பணிகள் குழு சார்பில் வாணியம்பாடி சப்-கோர்ட்டு வளாகத்தில் மக்கள் நீதி மன்றம் நடைபெற்றது. ஓய்வு பெற்ற நீதிபதி ராமலிங்கம், வாணியம்பாடி நீதிபதி பிரகாந்தா மற்றும் வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.

வாணியம்பாடி சப்-கோர்ட்டு மற்றும் மாவட்ட உரிமையியல் நீதிமன்றம், மாஜிஸ்திரேட்டு கோர்டுக்களில் நிலுவையில் இருந்த வழக்குகளில் 70 வழக்குகள் முடிக்கப்பட்டு, ரூ.4 கோடியே 81 லட்சத்து 842-க்கு தீர்வு காணப்பட்டது.


Next Story