சாலையில் ஓடும் கழிவுநீரால் விபத்து அபாயம்


சாலையில் ஓடும் கழிவுநீரால் விபத்து அபாயம்
x

சாலையில் ஓடும் கழிவுநீரால் விபத்து அபாயம்

திருப்பூர்

பெருமாநல்லூர்

திருப்பூர் ஒன்றியம் கணக்கம்பாளையம் ஊராட்சி தியாகி குமரன் காலனியில் கணக்கம்பாளையத்திலிருந்து வாவிபாளையம் செல்லும் சாலையில் சாக்கடை கழிவு நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதில் இரு சக்கர வாகனங்கள் விபத்துக்குள்ளாகி உள்ளன. கழிவு நீரால் பாதசாரிகள் அவதிக்கு உள்ளாகின்றனர். மேலும் இந்த கழிவுநீரால் நோய் பரவும் அபாயமும் உள்ளது. எனவே ஊராட்சி நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளார்கள்.



Next Story