செவிலிக்கண்மாயில் மீன்பிடி திருவிழா


செவிலிக்கண்மாயில் மீன்பிடி திருவிழா
x

பொன்னமராவதி ஒன்றியம் செவலூர் ஊராட்சி செவிலிக்கண்மாயில் மீன்பிடி திருவிழா நடைபெற்றது.

புதுக்கோட்டை

பொன்னமராவதி ஒன்றியம் செவலூர் ஊராட்சி செவிலிக்கண்மாயில் மீன்பிடி திருவிழா நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார கிராம மக்கள் ஊத்தா, தூறி, கச்சா, வலை உள்ளிட்டவைகளை பயன்படுத்தி ஜிலேபி, கட்லா, கெண்டை, விரால் உள்ளிட்ட பல்வேறு வகை மீன்களை பிடித்து சென்றனர்.


Next Story