நலிவுற்றோருக்கு தையல் எந்திரம்


நலிவுற்றோருக்கு தையல் எந்திரம்
x

நலிவுற்றோருக்கு தையல் எந்திரம் வழங்கப்பட்டது.

திருநெல்வேலி

இட்டமொழி:

நாம் தமிழர் கட்சி சார்பாக நாங்குநேரி மேற்கு ஒன்றியம் கரந்தாநேரி ஊராட்சி தாழைகுளத்தில் பரப்பாடி நாம் தமிழர் கட்சி நிர்வாகி மெகுலன்ராசா ஏற்பாட்டில் நலிவுற்றோருக்கு தையல் எந்திரம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நாங்குநேரி மேற்கு ஒன்றிய செயலாளர் முருகப்பெருமாள் வழங்கினார். நிகழ்ச்சியில் நாங்குநேரி மேற்கு ஒன்றிய துணைச்செயலாளர் சகாயராஜ் கட்சி நிர்வாகிகள் இரணியவர்மன், சிந்தாமணி சின்னத்துரை, தாழைகுளம் சுரேஷ் ஆகியோர் கலந்துகொண்டனர்.


Next Story