3 வயது குழந்தைக்கு பாலியல் தொல்லை; முதியவர் கைது


3 வயது குழந்தைக்கு பாலியல் தொல்லை; முதியவர் கைது
x

3 வயது குழந்தைக்கு பாலியல் தொல்லை அளித்த முதியவர் கைது செய்யப்பட்டார்.

தஞ்சாவூர்

கும்பகோணம் அருகே உள்ள திருநாகேஸ்வரம் பகுதியை சேர்ந்த 3 வயது பெண் குழந்தைக்கு அந்த பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் (வயது65) என்பவர் பாலியல் தொல்லை அளித்தார். இதுகுறித்து குழந்தையின் பெற்றோர் திருநீலக்குடி போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து ராஜேந்திரனை கைது செய்தனர்.


Next Story