சிறுவனுக்கு பாலியல் தொல்லை: போக்சோவில் சுமை தூக்கும் தொழிலாளி கைது


சிறுவனுக்கு பாலியல் தொல்லை:  போக்சோவில் சுமை தூக்கும் தொழிலாளி கைது
x

சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சுமை தூக்கும் தொழிலாளியை போக்சோவில் போலீசார் கைது செய்தனர்

தேனி

கம்பம் ஜல்லிக்கட்டு தெருவை சேர்ந்தவர் செல்வேந்திரன் (வயது 40). சுமை தூக்கும் தொழிலாளி. இவர் 13 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து சிறுவனின் பெற்றோர் கம்பம் வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து செல்வேந்திரனை கைது செய்தனர்.


Next Story