சிறுமிக்கு பாலியல் தொல்லை; சிறுவன் உள்பட 3 பேர் போக்சோவில் கைது


சிறுமிக்கு பாலியல் தொல்லை; சிறுவன் உள்பட 3 பேர் போக்சோவில் கைது
x

சிறுமிக்கு பாலியல் தொல்லை; சிறுவன் உள்பட 3 பேர் போக்சோவில் கைது செய்யப்பட்டனர்.

புதுக்கோட்டை

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பகாடு பகுதியை சேர்ந்தவர்கள் ராஜா (வயது 22), சின்ராஜ் (20), 18 வயது சிறுவன். இவர்கள் 3 பேரும் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த 17 வயது சிறுமியை வலுக்கட்டாயமாக அருகில் உள்ள காட்டிற்குள் தூக்கிச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் ஆலங்குடி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன்பேரில், போலீசார் ராஜா உள்பட 3 பேர் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து அவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

1 More update

Next Story