பேத்திக்கு பாலியல் தொந்தரவு; போக்சோவில் முதியவர் கைது


பேத்திக்கு பாலியல் தொந்தரவு; போக்சோவில் முதியவர் கைது
x

பேத்திக்கு பாலியல் தொந்தரவு; போக்சோவில் முதியவர் கைது செய்யப்பட்டார்.

புதுக்கோட்டை

திருமயம்:

அறந்தாங்கியை சேர்ந்த 60 வயது முதியவர், தனது 8 வயது பேத்தியை பள்ளியில் இருந்து அழைத்து வரும் போது பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதுகுறித்து சிறுமி, தனது தாயிடம் கூறினார். இதையடுத்து சிறுமியின் தாய் திருமயம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில், போலீஸ் இன்ஸ்பெக்டர் பாரதி போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, முதியவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story