செஞ்சிகாசிவிஸ்வநாதர் கோவிலில் சனி பிரதோஷ வழிபாடு


செஞ்சிகாசிவிஸ்வநாதர் கோவிலில் சனி பிரதோஷ வழிபாடு
x
தினத்தந்தி 3 July 2023 12:15 AM IST (Updated: 3 July 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

செஞ்சி காசிவிஸ்வநாதர் கோவிலில் சனி பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.

விழுப்புரம்


செஞ்சி,

செஞ்சி சந்தை மேடு பகுதியில் உள்ள காசி விஸ்வநாதர் கோவிலில் சனிபிரதோஷ வழிபாடு நடைபெற்றது. இதையொட்டி, சிவபெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று, மகாதீபாராதனை நடைபெற்றது.

தொடர்ந்து நந்தி பெருமானுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றது. இதில் அமைச்சர் செஞ்சி மஸ்தான் உள்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story