சஷ்டி திருவிழா சிறப்பு அலங்காரம்


சஷ்டி திருவிழா சிறப்பு அலங்காரம்
x
தினத்தந்தி 30 Oct 2022 12:15 AM IST (Updated: 30 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

சஷ்டி திருவிழா சிறப்பு அலங்காரம்

மதுரை

முருகப்பெருமானின் 6-வது படை வீடான, அழகர்கோவில் மலைமேல் உள்ள சோலைமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்று வரும், சஷ்டி திருவிழாவின் 5-ம் நாளான நேற்று வள்ளி தெய்வானையுடன் சிறப்பு அலங்காரத்தில் முருகப்பெருமான் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.


Next Story