பள்ளி வளாகத்தை தவிர்த்து வேறு இடங்களில் குழந்தைகள் நல காப்பகம் அமைக்க கூடாதா? - மதுரை ஐகோர்ட்டு கேள்வி
விசாரணையை 1 வாரத்திற்கு மதுரை ஐகோர்ட்டு ஒத்திவைத்தது .
மதுரை,
பள்ளி வளாகத்தை தவிர்த்து வேறு இடங்களில் குழந்தைகள் நல காப்பகம் & அலுவலகம் அமைக்க கூடாதா? என மதுரை ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியுள்ளது.
நாகர்கோவில் எஸ்எல்பி பெண்கள் பள்ளி மைதானத்தில் குழந்தைகள் நல காப்பகம் & அலுவலகம் கட்டுவதற்கு தடை கோரிய வழக்கில் ஐகோர்ட்டு மதுரைக்கிளை கேள்வி எழுப்பியுள்ளது.
வழக்கு தொடர்பாக தமிழக அரசு தரப்பில் தகவல் பெற்று தெரிவிக்க உத்தரவிட்டு, விசாரணையை 1 வாரத்திற்கு மதுரை ஐகோர்ட்டு ஒத்திவைத்தது .
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire