சேந்தமங்கலம் பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தம்


சேந்தமங்கலம் பகுதியில்  நாளை மின்சாரம் நிறுத்தம்
x

சேந்தமங்கலம் பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தம்

நாமக்கல்


தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக நாமக்கல் கோட்ட செயற்பொறியாளர் சபாநாயகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சேந்தமங்கலம் துணை மின்நிலையத்தில் நாளை (புதன்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சேந்தமங்கலம், அக்கியம்பட்டி, கோனானூர், பேரமாவூர், கொண்டமநாயக்கன்பட்டி, வடுகப்பட்டி, முத்துகாப்பட்டி, புதுகோம்பை, பழையபாளையம், சிவநாயக்கன்பட்டி, லக்கமநாயக்கன்பட்டி, சாலப்பாளையம் மற்றும் சிவியாம்பாளையம் பகுதிகளில் மின்சார வினியோகம் நிறுத்தப்பட உள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story