மல்லசமுத்திரம் பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தம்
மல்லசமுத்திரம் பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தம்
நாமக்கல்
எலச்சிபாளையம்:
திருச்செங்கோடு அருகே உள்ள மல்லசமுத்திரம் துணை மின் நிலையத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது. எனவே நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மல்லசமுத்திரம், மாமரப்பட்டி, வடுகபாளையம், கோட்டபாளையம், கரியகவுண்டம்பாளையம், பாலமேடு, அக்கரைப்பட்டி, செம்பாம்பாளையம், கூத்தாநத்தம், காளிப்பட்டி, மங்களம், கரட்டுவளவு, சின்னகாளிப்பட்டி, செண்பகமகாதேவி, கொளந்தானூர், கண்டர்குலமாணிக்கம், மாமுண்டி, சப்பையாபுரம், நாச்சிபட்டி மற்றும் கட்டிப்பாளையம் பகுதிகளில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்பட உள்ளது.
இந்த தகவலை திருச்செங்கோடு மின்வாரிய செயற்பொறியாளர் முருகன் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story