பட்டுக்கூடுகள் வரத்து குறைந்தது
தர்மபுரி ஏல அங்காடிக்கு பட்டுக்கூடுகள் வரத்து குறைந்தது
தர்மபுரியில் பட்டு வளர்ச்சி துறை சார்பில் செயல்பட்டு வரும் பட்டுக்கூடுகள் ஏல அங்காடிக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து பட்டுக்கூடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. இந்த அங்காடிக்கு நேற்று முன்தினம் 3¼ டன் பட்டுக்கூடுகள் வரத்து இருந்த நிலையில் நேற்று 1¼ டன்னாக குறைந்தது. நேற்று ஒரு கிலோ அதிகபட்சமாக ரூ.717, குறைந்தபட்சமாக ரூ.506, சராசரியாக ரூ.616.06 என்ற விலைகளில் பட்டுக்கூடுகள் விற்பனை செய்யப்பட்டன. மொத்தம் ரூ.8 லட்சத்து 20 ஆயிரத்து 832 மதிப்பில் பட்டுக்கூடுகள் விற்பனை ஆனது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire