வெள்ளி தேர் சீரமைக்கும் பணி

வெள்ளி தேர் சீரமைக்கும் பணி
x

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா வருகிற 27-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. இதையொட்டி விழாவிற்காக கோவிலில் பூர்வாங்க பணிகள் நடைபெற்று வருகின்றது. அதன் ஒரு பகுதியாக வெள்ளி தேர் சீரமைக்கும் பணி நடைபெற்ற போது எடுத்த படம்.

திருவண்ணாமலை

Next Story