மாநில மனித உரிமை ஆணைய வெள்ளி விழா - முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு


மாநில மனித உரிமை ஆணைய வெள்ளி விழா - முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு
x
தினத்தந்தி 6 Aug 2022 5:52 AM GMT (Updated: 2022-08-06T11:27:54+05:30)

மாநில மனித உரிமை ஆணைய வெள்ளி விழா இன்று கொண்டாடப்படுகிறது

சென்னை:

மாநில மனித உரிமை ஆணைய வெள்ளி விழா இன்று கொண்டாடப்படுகிறது சென்னை, கலைவாணர் அரங்கில் நடந்த மாநில மனித உரிமை ஆணையத்தின் வெள்ளி விழாவில் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின், ஐகோர்ட்டு தலைமை நீதிபதி ,தேசிய மனித உரிமை ஆணையத் தலைவர் அருண் மிஸ்ரா, சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

இந்த நிகழ்வில் சிறப்பாக பணியாற்றிய மாவட்ட கலெக்டர்களுக்கு பரிசுகளை வழங்கி மு.க.ஸ்டாலின் கவுரவித்துள்ளார். திருவள்ளூர், கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர்களுக்கு அவர் பரிசுகளை வழங்கியுள்ளார்.


Next Story