சிறுத்தொண்டநல்லூர் சங்கர ஈஸ்வரர் கோவிலில் நவராத்திரி விழா


சிறுத்தொண்டநல்லூர்  சங்கர ஈஸ்வரர் கோவிலில் நவராத்திரி விழா
x
தினத்தந்தி 29 Sept 2022 12:15 AM IST (Updated: 29 Sept 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

சிறுத்தொண்டநல்லூர் சங்கர ஈஸ்வரர் கோவிலில் நவராத்திரி விழா நடைபெற்றது.

தூத்துக்குடி

ஏரல்:

ஏரல் அருகே உள்ள சிறுத்தொண்டநல்லூர் சங்கர ஈஸ்வரர் கோவிலில் நவராத்திரி விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இவ்விழாவை முன்னிட்டு கொலு வைக்கப்பட்டுள்ளது. இங்கு தினமும் காலையும், மாலையும் சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு நடத்தி வருகின்றனர்.


Next Story