பொது இடத்தில் அமர்ந்துமது குடித்த 2 பேர் கைது


பொது இடத்தில் அமர்ந்துமது குடித்த  2 பேர் கைது
x

பொது இடத்தில் அமர்ந்து மது குடித்த 2 பேர் கைது செய்யப்பட்டனா்.

ஈரோடு

கடத்தூர்

கடத்தூர் அருகே உள்ள எலத்தூர் செட்டிபாளையம் பகுதியில் கடத்தூர் போலீசார் ரோந்து சென்றனர்.

அப்போது அங்குள்ள டாஸ்மாக் கடை அருகே அதே பகுதியை சேர்ந்த தங்கராசு (வயது 36), அருள்குமார் (37) ஆகியோர் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் பொது இடத்தில் அமர்ந்து மது குடித்துக்கொண்டு இருந்தனர். இதையடுத்து போலீசார் இருவரையும் கைது செய்தனர்.


Related Tags :
Next Story