போடியில் டாஸ்மாக் கடைக்குள் புகுந்த பாம்பு


போடியில் டாஸ்மாக் கடைக்குள் புகுந்த பாம்பு
x

போடியில் டாஸ்மாக் கடைக்குள் புகுந்த பாம்பு பிடிபட்டது.

தேனி

போடி கருப்பசாமி கோவில் தெருவில் டாஸ்மாக் கடை உள்ளது. இந்தநிலையில் நேற்று காலை அந்த டாஸ்மாக் கடைக்குள் சாரை பாம்பு ஒன்று புகுந்தது. இதனால் கடையில் இருந்த ஊழியர்கள் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த போடி தீயணைப்பு படைவீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து, பாம்பை லாவகமாக பிடித்தனர். பின்னர் அந்த பாம்பு வனப்பகுதியில் கொண்டுபோய் விடப்பட்டது.


Next Story