பிரகதீஸ்வரர் கோவிலை மறைத்த பனிப்பொழிவு


பிரகதீஸ்வரர் கோவிலை மறைத்த பனிப்பொழிவு
x

பிரகதீஸ்வரர் கோவிலை பனிப்பொழிவு மறைத்தது.

அரியலூர்

மீன்சுருட்டி:

அரியலூர் மாவட்டம், கங்கை கொண்ட சோழபுரத்தில் பிரசித்தி பெற்ற பிரகதீஸ்வரர் கோவில் உள்ளது. நேற்று அதிகாலை 5 மணி முதல் காலை 8 மணி வரை இந்த பகுதியில் பனிப்பொழிவு அதிகமாக காணப்பட்டது. இதனால் பிரகதீஸ்வரர் கோவில் பனிப்பொழிவில் மறைந்து, வெள்ளை நிற திரைச்சீலையால் திரையிட்டது போன்று காட்சியளித்தது. பின்னர் பனிப்பொழிவு குறைந்தது.


Next Story