புகையிலை பொருட்கள் விற்ற 2 கடைகளுக்கு சீல் வைப்பு


புகையிலை பொருட்கள் விற்ற   2 கடைகளுக்கு சீல் வைப்பு
x

தூத்துக்குடி மாவட்டத்தில் புகையிலை பொருட்கள் விற்ற 2 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் மூடி சீல் வைக்கப்பட்டு வருகின்றன. அதன்படி மாவட்டத்தில் புகையிலை கலந்த உணவு பொருட்கள் விற்பனை செய்த 2 கடைகளை மூடி சீல் வைக்கவும், முதல் முறையாக புகையிலை பொருட்கள் விற்பனை செய்த 5 கடைகளுக்கு தலா ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தும் தூத்துக்குடி மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் மாரியப்பன் உத்தரவிட்டார்.


Next Story