எக்ஸ்பிரஸ் ரெயில்கள் மீண்டும் இயக்கம் தெற்கு ரெயில்வே அறிவிப்பு


எக்ஸ்பிரஸ் ரெயில்கள் மீண்டும் இயக்கம் தெற்கு ரெயில்வே அறிவிப்பு
x

எக்ஸ்பிரஸ் ரெயில்கள் மீண்டும் இயக்கம் தெற்கு ரெயில்வே அறிவிப்பு.

சென்னை,

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

கீழ்க்கண்ட எக்ஸ்பிரஸ் ரெயில்கள் மீண்டும் இயக்கம்

* விழுப்புரம்-திருப்பதி (வண்டி எண்:16870) இடையே மாலை 5.20 மணிக்கு புறப்படும் முன்பதிவில்லாத தினசரி எக்ஸ்பிரஸ் ரெயில் வருகிற ஜூலை 1-ந்தேதி முதல் மீண்டும் இயக்கப்படுகிறது.

* திருப்பதி-காட்பாடி (06693) இடையே மதியம் 2.35 மணிக்கும், காட்பாடி-விழுப்புரம் (06699) இடையே காலை 6.45 மணிக்கும் புறப்படும் முன்பதிவில்லாத தினசரி எக்ஸ்பிரஸ் ரெயில் வருகிற ஜூலை 2-ந்தேதி முதல் மீண்டும் இயக்கப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story