சிறப்பு முகாம்


சிறப்பு முகாம்
x
தினத்தந்தி 17 Dec 2022 12:15 AM IST (Updated: 17 Dec 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க சிறப்பு முகாம் நடந்தது

தென்காசி

தென்காசி மற்றும் நெல்லை மாவட்டங்களில் ஆதார் எண்ணை மின் இணைப்பு எண்ணுடன் இணைக்க சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி நெல்லை நகர்ப்புற கோட்டத்தில் 4 சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. நெல்லையில் நடந்த முகாமை மேற்பார்வை மின்பொறியாளர் குருசாமி தொடங்கி வைத்தார்.


Next Story