மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாம்


மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாம்
x

ஆற்காட்டில் மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாம் நடைபெற்றது.

ராணிப்பேட்டை

மாற்றுத்திறனாளி நலத்துறை மற்றும் பள்ளி கல்வித்துறை இணைந்து வட்டார அளவில் அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளுக்கான அடையாள அட்டை வழங்கும் சிறப்பு மருத்துவ முகாம் ஆற்காடு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. இந்த முகாமை மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தாா். அப்போது மாற்றுத்திறனாளி நல அலுவலர் சரவணகுமார், முதன்மை கல்வி அலுவலர் உஷா மற்றும் பலர் உடன் இருந்தனர்.


Next Story