சிறப்பு குறைதீர்க்கும் முகாம்


சிறப்பு குறைதீர்க்கும் முகாம்
x

சிறப்பு குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது.

விருதுநகர்


விருதுநகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நேற்று சிறப்பு குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது. போலீஸ் சூப்பிரண்டு சீனிவாச பெருமாள் ஏற்கனவே கொடுக்கப்பட்ட 12 மனுக்கள் மீதான போலீஸ் அதிகாரிகளின் விசாரணை திருப்தி இல்லாத நிலையில் மனுதாரர்களை நேரடியாக அழைத்து அவர்களது மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது. நேற்று பெறப்பட்ட 13 மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகள் உடனடியாக விசாரணை நடத்தி நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டது.


Related Tags :
Next Story