ராமானுஜபுரம் ஊராட்சியில் சிறப்பு மருத்துவ முகாம்

ராமானுஜபுரம் ஊராட்சியில் சிறப்பு மருத்துவ முகாம்
x

ராமானுஜபுரம் ஊராட்சியில் சிறப்பு மருத்துவ முகாம்

தஞ்சாவூர்

கபிஸ்தலம் அருகே ராமானுஜபுரம் ஊராட்சியில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமில் வட்டார மருத்துவ அலுவலர் தீபக் தலைமையில் மருத்துவ குழுவினர் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து மருந்து, மாத்திரைகளை வழங்கினர். இதில் மருத்துவமில்லா மேற்பார்வையாளர் தியாகராஜன், சுகாதார ஆய்வாளர் நாடிமுத்து, பகுதி சுகாதார செவிலியர் முத்துமாலை, கிராமப்புற சுகாதார செவிலியர் ஜெயந்தி, இல்லம் தேடி மருத்துவ பணியாளர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Related Tags :
Next Story