நிலப்பிரச்சினை தொடர்பான சிறப்பு மனு விசாரணை முகாம்


நிலப்பிரச்சினை தொடர்பான சிறப்பு மனு விசாரணை முகாம்
x

நிலப்பிரச்சினை தொடர்பான சிறப்பு மனு விசாரணை முகாம் நடைபெற்றது.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்ட போலீசார் மற்றும் வேப்பந்தட்டை வட்ட வருவாய்துறையினர் இணைந்து தாசில்தார் அலுவலகத்தில் பொதுமக்களின் நிலம் தொடர்பான பிரச்சினைகளை தீர்க்க மனு விசாரணை முகாம் நடைபெற்றது. இதில் வேப்பந்தட்டை வருவாய் தாசில்தார் சரவணன், மாவட்ட நில மோசடி தடுப்பு சிறப்பு பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முகமது அபுபக்கர் ஆகியோர் பொதுமக்களிடம் இருந்து நிலம் தொடர்பான 11 கோரிக்கை மனுக்களை பெற்று, அதற்கு உடனடியாக தீர்வு கண்டனர்.


Next Story