பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை


பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை
x

பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது.

விருதுநகர்

ஆலங்குளம்,

ஆலங்குளம் வரதராஜபெருமாள் கோவில், கல்லமநாயக்கர்பட்டி சோலைமலை சுந்தரராஜ பெருமாள் கோவில், புலிப்பாரைபட்டி வரதராஜபெருமாள் கோவில், நதிக்குடி திருவேங்கிடமுடையார் பெருமாள் கோவில், கீழராஜகுலராமன் ராஜகுல பெருமாள் கோவில் ஆகிய பெருமாள் கோவில்களில் சனிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. முன்னதாக சுவாமிக்கு பால், தயிர், நெய், தேன், இளநீர் உள்பட 18 வகையான பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story