சாய்பாபா கோவிலில் சிறப்பு பூஜை


சாய்பாபா கோவிலில் சிறப்பு பூஜை
x

சாய்பாபா கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது.

விருதுநகர்

தாயில்பட்டி,

வெம்பக்கோட்டையில் சீரடி சாய்பாபா பிரதிஷ்டை வைபவ நிகழ்ச்சி நடத்த முடிவு செய்யப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வந்தது. இந்தநிலையில் நேற்று கோவிலில் சீரடி சாய்பாபா சிலை வைக்கப்பட்டு சிறப்பு அபிஷேகங்கள் நடந்தது. முன்னதாக விக்னேஸ்வர பூஜை, கோ பூஜை, மகா கணபதி ஹோமம், மந்திர ஹோமம், உள்ளிட்ட யாகங்கள் நடந்தன. தொடா்ந்து நடைபெற்ற சிறப்பு பூஜையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story