அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை


அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை
x

அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது.

விருதுநகர்

ஆலங்குளம்,

ஆலங்குளம் காளியம்மன் கோவில், காக்கிவாடன்பட்டி, எஸ்.ஆர்.காலனி காளியம்மன் கோவில், மாதங்கோவில்பட்டி காளியம்மன் கோவில், உப்புபட்டி காளியம்மன் கோவில், முத்துச்சாமிபுரம் மாரியம்மன் கோவில், ராசாப்பட்டி காளியம்மன் கோவில், ஏ.லட்சுமிபுரம் காளியம்மன் கோவில், கீழாண்மறைநாடு காளியம்மன் கோவில், வலையபட்டி காளியம்மன் கோவில், மேலாண்மறைநாடு செல்லியாரம்மன் கோவில், நரிக்குளம் காளியம்மன் கோவில், சமுசிகாபுரம் கருமாரியம்மன் கோவில், வி.புதூர் காளியம்மன் கோவில், கீழராஜகுலராமன் காளியம்மன் கோவில், காளவாசல் காளியம்மன் கோவில் கொங்கன்குளம் காளியம்மன் கோவில், நதிக்குடி காளியம்மன் கோவில், கண்மாய்பட்டி காளியம்மன் கோவில் ஆகிய அம்மன் கோவில்களில் செவ்வாய்க்கிழமையையொட்டி சிறப்பு பூஜை நடைபெற்றது.

முன்னதாக அம்மனுக்கு பால், தயிர், நெய், தேன், இளநீர், பன்னீர் உள்பட 18 வகையான பொருட்களால் அபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து ெகாண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story