காளிகுமாரசாமி கோவிலில் சிறப்பு பூைஜ


காளிகுமாரசாமி கோவிலில் சிறப்பு பூைஜ
x

காளிகுமாரசாமி கோவிலில் சிறப்பு பூைஜ

திருப்பூர்

அருள்புரம்

வீரபாண்டி பலவஞ்சிபாளையம் காளிகுமாரசுவாமி கோவிலில் தைப்பூசத்தை முன்னிட்டு அதிகாலை 4 மணிக்கு 16 வகையான திரவியங்களைக்கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காளிகுமாரசாமி காட்சியளித்தார். இதில் சுற்றுவட்டார பொதுமக்களும், பக்தர்களும் கலந்து கொண்டு காளிகுமாரசுவாமியை தரிசனம் செய்தனர். மேலும் அன்னதானம் வழங்கப்பட்டது.



Next Story