ஓசூர் பிரம்ம மலை வராகி அம்மன் கோவிலில் சிறப்பு பூஜை


ஓசூர் பிரம்ம மலை வராகி அம்மன் கோவிலில் சிறப்பு பூஜை
x
கிருஷ்ணகிரி

ஓசூர்

ஓசூரில் ராயக்கோட்டை சாலையில் உள்ள பிரம்ம மலையில் வராகி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் வளர்பிறை ரிஷி பஞ்சமி திதியையொட்டி, நேற்று அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜை நடைபெற்றது. தொடர்ந்து, விராலி மஞ்சள் மாலை மற்றும் மலர்களால் சிறப்பு அலங்காரம், மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் தேங்காய் தீபம் ஏற்றியும், விராலி மஞ்சள் மாலையை அணிவித்தும் அம்மனை வழிபட்டனர்.


Next Story