சிறப்பு பூஜை


சிறப்பு பூஜை
x
தினத்தந்தி 17 April 2023 12:15 AM IST (Updated: 17 April 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

வாலேஸ்வரி அம்மன் கோவிலில் சித்திரையையொட்டி சிறப்பு பூஜை நடந்தது.

ராமநாதபுரம்

நயினார்கோவில்,

பரமக்குடி தாலுகா நயினார்கோவில் யூனியன் பெரிய அக்கிரமேசி கிராமத்தில் உள்ள வாலேஸ்வரி அம்மன் கோவிலில் சித்திரையையொட்டி சிறப்பு பூஜை நடந்தது. இதையொட்டி வாலேஸ்வரி அம்மன், சோனையா, கருப்பணசாமி, இருளப்பசாமி, வீரமாகாளி, ராக்கச்சி அம்மன், இருளாயி அம்மன் ஆகிய தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. இதில், பெரிய அக்கிர மேசி, திருப்புல்லாணி, பட்டணம் காத்தான், ராமநாதபுரம், ரொட்டிக்கார தெரு ராம் நகர், பரமக்குடி, முதுநாள், பால் குளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சார்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை பூஜகர்கள் முத்தரசன், குமார் ஆகியோர் செய்திருந்தனர்.


Next Story