சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் தற்கொலை


சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் தற்கொலை
x

சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் தற்கொலை செய்யப்பட்டார்

மதுரை

பேரையூர்

தேனி மாவட்டம் கடமலைக்குண்டு காவலர் குடியிருப்பில் குடியிருப்பவர் ராமசாமி (வயது 55). இவர் மயிலாடும்பாறை போலீஸ் ஸ்டேஷனில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு மகாலட்சுமி என்ற மனைவியும், பாலகிருத்திகா என்ற மகளும் நந்த கிருஷ்ணா என்ற மகனும் உள்ளனர். ராமசாமி குடும்ப சூழ்நிலை காரணமாக தனியாக வசித்துவந்தார். இந்தநிலையில் கடன் தொல்லை காரணமாக ராமசாமி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்து சாப்டூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story