கன்னியாகுமரி - தாம்பரம் இடையே மே 1 ஆம் தேதி சிறப்பு ரெயில் - தெற்கு ரெயில்வே அறிவிப்பு


கன்னியாகுமரி - தாம்பரம் இடையே மே 1 ஆம் தேதி சிறப்பு ரெயில்  - தெற்கு ரெயில்வே  அறிவிப்பு
x

சிறப்பு ரெயிலுக்கான முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

சென்னை,

கன்னியாகுமரி - தாம்பரம் இடையே மே 1 ஆம் தேதி சிறப்பு ரெயில் இயக்கப்படவுள்ளது.

கன்னியாகுமரியிலிருந்து மே 1 ஆம் தேதி இரவு 7.10 மணிக்கு புறப்படும் ரெயில் (06052), மறுநாள் காலை 9.20 மணிக்கு தாம்பரம் வந்தடையும் என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

இந்த சிறப்பு ரெயிலுக்கான முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.


Next Story