தட்சிண காளியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு


தட்சிண காளியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு
x

சேந்தமங்கலம் தட்சிண காளியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது.

திருவாரூர்

நன்னிலம்:

நன்னிலம் அருகே சேந்தமங்கலம் தட்சிண காளி கோவிலில் ஆடி 3-வது வெள்ளிக்கிழமையையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது. இதையொட்டி அம்மனுக்கு அபிஷேக, ஆராதனை செய்யப்பட்டு மலர்கள் மற்றும் பழங்களால் அலங்கரித்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.


Next Story