தேவங்குடி காத்தாயி அம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு


தேவங்குடி காத்தாயி அம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு
x

தேவங்குடி காத்தாயி அம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு

திருவாரூர்

ஆவணி ஞாயிற்றுக்கிழமைையயொட்டி நேற்று மன்னார்குடி அருகே உள்ள தேவங்குடி காத்தாயி அம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதையொட்டி காத்தாயி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது. தொடர்ந்து அம்மனுக்கு வெள்ளி கவசம் அணிவிக்கப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் கோவில் வளாகத்தில் உள்ள விநாயகர், முருகன், பச்சையம்மன், ஆஞ்சநேயர், வெங்கடாஜலபதி, ஊமை காளியம்மன் உள்ளிட்ட சாமிகளுக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story