விபத்தை தடுக்க சாலையில் வேகத்தடை


விபத்தை தடுக்க சாலையில் வேகத்தடை
x

விபத்தை தடுக்க சாலையில் வேகத்தடை

திருப்பூர்

அருள்புரம்

கரைப்புதூர் ஊராட்சி குன்னாங்கல்பாளையத்தில் 3 ரோடு சந்திக்கும் இடத்தில் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன. இந்த இடத்தில் வேகத்தடை அமைக்க வேண்டும் என 'தினத்தந்தி' நாளிதழில் செய்தி வெளியானது. இதையடுத்து உடனடியாக வேகத்தடை அமைக்கப்பட்டது. செய்தி வெளியிட்டு நடவடிக்கை எடுக்க வைத்த 'தினத்தந்தி' நாளிதழுக்கும் உடனடியாக நடவடிக்கை எடுத்த நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுக்கும் குன்னாங்கல்பாளையம் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் நன்றி தெரிவித்தனர்.




Next Story